umman
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- umman, வினைச்சொல்.
- கப்பல் வகையில் ஆட்கள் இல்லாமற் செய்
- மனித இனப்பண்பு கெடு
- ஆண்மை இழக்கச் செய்
- உறுதி குலை
- உரங்கெடு
- ஊக்கந் தளர்த்து
சோர்வூட்டு
- கோழையாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---umman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி