ஒலிப்பு
பொருள்

undersea()

  • கடலடி
விளக்கம்
பயன்பாடு
  • ஆப்பிரஹாம் லிங்கன் 1865ல் சுடப்பட்டு இறந்தபோது அந்தச் செய்தி ஐரோப்பாவுக்கு போய்ச்சேர 10 நாள் எடுத்தது. ஆனால் அடுத்த வருடம, 1866ல் செய்திகள் பத்து செக்கண்டிலே ஐரோப்பாவுக்கு போய்ச் சேர்ந்தன. காரணம் கடல் அடி கேபிள் போடப்பட்டுவிட்டது (ஆதிப் பண்பு, அ. முத்துலிங்கம்)

sea - submarine - underwater - undersea mining

( மொழிகள் )

ஆதாரங்கள் ---undersea--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=undersea&oldid=1624520" இலிருந்து மீள்விக்கப்பட்டது