undetected
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
undetected(உ)
- கண்டுபிடிக்கப்பெறாத
- துப்புக் காணப்பெறாத
- குறித்தறியப்படாமல்
- (பொதுவாக) கண்ணில்படாமல்
விளக்கம்
பயன்பாடு
- Flight 77 flew undetected toward Washington for 36 minutes – விமானம் 77 (யாராலும்) கண்டுபிடிக்கப்படாமல் 36 நிமிடங்கள் வாஷிங்டனை நோக்கிப் பறந்தது. (Debunking 9/11 myths: why conspiracy theories can't stand up to the facts, Brad Reagan )
(இலக்கியப் பயன்பாடு)
- undetected (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---undetected--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்