ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • uninsured motorist clause, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): காப்புரிமையில்லாத வாகனமோட்டிச் சரத்து

விளக்கம்

தொகு

பொறுப்புக் காப்புரிமையற்ற மற்றொரு ஊர்தியின் ஓட்டுநர், தன்னிடம் காப்புரிமைப் பெற்றிருக்கும் ஊர்தியின் உரிமையாளருக்கு, அல்லது அவரது பயணிகளுக்கு சேதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வகைச் செய்யும் காப்புரிமைச் சரத்து.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. insurance
  2. liability insurance
  3. negligence
  4. damages


( மொழிகள் )

சான்றுகோள் ---uninsured motorist clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=uninsured_motorist_clause&oldid=1851287" இலிருந்து மீள்விக்கப்பட்டது