unmanageable, ஆங்கிலம்.

தொகு
பொருள்

()

  1. அடங்காத, கீழ்ப்படியாத, இணங்காத, முரட்டுத்தனம் பண்ணுகிற, டக்கரடிக்கிற
  2. கைமீறிப்போன, கட்டுக்கடங்காத, மிஞ்சிய
பயன்பாடு
  1. The teacher called the parents when the boy became unmanageable in the class - வகுப்பில் பையன் அடங்காமல் போனபோது ஆசிரியர் பெற்றோர்களை கூப்பிட்டனுப்பினார்.

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---unmanageable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(disobedient),(fractious),(unruly,(ungovernable),(uncompliant),(obstreperous),(indocile), (lawless),(captious), (out of control)

"https://ta.wiktionary.org/w/index.php?title=unmanageable&oldid=1625019" இலிருந்து மீள்விக்கப்பட்டது