unprotect
unprotect, ஆங்கிலம்.
தொகு
பொருள்
(வி)
- காப்பகற்று, காப்பை நீக்கு
- பாதுகாப்பை அகற்று
பயன்பாடு
- I have to unprotect the document to let you view it - நீ ஆவணத்தைப் பார்க்க, நான் அதன் பாதுகாப்பை அகற்றவேண்டும்,
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unprotect--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
(unsecure)