unrounded vowel
ஆங்கிலம்
தொகுunrounded vowel
- மொழியியல். இதழ்குவியாவுயிர்
விளக்கம்
- உ, ஊ, ஒ, ஓ முதலிய எழுத்துகளை ஒலிக்கும்போது இதழ் குவிவதால் அவை இதழ்குவியுயிர் எழுத்துகள். ஏனையவை இதழ்குவியாவுயிர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +