unscriptural
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- திருநுலடன் முரணிய
- திருநுலுக்குப் புறம்பான
- திருநுலுக்கு மாறான
- கிறித்தவ வழக்கில் விவிலிய ஏட்டிற்குரியதாகாத
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unscriptural--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+