unseated
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- இருக்கை பெறாத
- இருக்கையில் அமர்ந்திராத
- இருக்கைகள் ஏற்படுத்தப் பெற்றிராத
- வெளியேற்றப்பட்ட
- இருக்கையினின்றும் அகற்றப்பட்ட
- இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்ட
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unseated--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+