unsportsmanlike
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- பெருந்தன்மையற்ற
- விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத
- விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unsportsmanlike--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+