variolite
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- அம்மைவடுப் பாறை
- அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---variolite--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+