virago
virago, ஆங்கிலம்.
தொகு
பொருள்
virago(பெ)
- சண்டைக்காரி
- அடக்க குணமற்ற பெண்; அடங்காப்பிடாரி, அடங்காதவள், குதிரி; திமிர் பிடித்தவள்
விளக்கம்
பயன்பாடு
- A virago means a woman who's more or less of a battle-ax, you know - சண்டைக்காரி என்பவள் கிட்டத்தட்ட சண்டைக் கோடரி மாதிரி. (Intensive family therapy: theoretical and practical aspects, Ivan Boszormenyi-Nagy, James L. Framo)
- virago (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---virago--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு