walking shoe
walking shoe(பெ)
பொருள்
விளக்கம்
பயன்பாடு
- அப்பொழுது பார்த்து ஒரு பெண் மிக வேகமாக நடந்து வந்தார். வயது முப்பது மதிக்கலாம். குளிருக்கு அணியும் பச்சை நிறத் தொப்பி, கம்பளிக்கோட்டு, நடைச் சப்பாத்து. முழங்காலின் கீழ் நீண்டிருக்கும் குளிருக்கு பொருத்தமில்லாத மெல்லிய பாவாடை (ஒன்றுக்கும் உதவாதவன், அ.முத்துலிங்கம்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---walking shoe--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #