wallposter
பொருள்
wallposter(பெ)
- சுவர் பொதிப்பு(துல்லியமான பொருள் தரும் சொல்)
- சுவரொட்டி; சுவர்த்தாள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- கொஞ்சநாளுக்கு முன்பு அருமனையில் DYFI அமைப்பினரின் பேரணிக்கான சுவர்த்தாள்களில் பகத்சிங்குடன் விவேகானந்தரின் படத்தையும் பிரதானமாக பார்த்தேன் . (கல்வாழை, கடிதங்கள், ஜெயமோகன்)
:wall - poster - notice - billboard - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---wallposter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *