(கோப்பு)
பொருள்

wanton()

  1. வேண்டுமென்றே தீயநோக்கத்துடன் செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட
  2. காரண காரியமோ, சீண்டலோ தூண்டுதலோ அற்ற
  3. நியாய, அநியாயம் பார்க்காத; அடாவடியான
  4. கட்டுக்கடங்காத, கட்டுப்பாடுகளை மதிக்காத, கட்டுப்பாடற்ற, வரம்பற்ற, பொறுப்பற்ற, அடக்கமற்ற
  5. நெறிப்படாத, ஒழுக்கமற்ற
  6. காமமிகுந்த, உல்லாச வெறியுடைய, மதத்த, சரசமான
  7. பகட்டான, அபரிமித வசதியுடைய
  8. கொழுகொழுவென வளர்ந்த; மதர்த்த; காட்டுத்தனமான வளர்ச்சியுடைய
விளக்கம்
பயன்பாடு
  • A wanton act is unprovoked and illustrates a lack of restraint and consideration for the consequences of one's actions. A wanton act is often perceived as undisciplined or immoral (The SAGE Glossary of the Social and Behavioral Sciences, Larry Sullivan)

பொருள்

wanton(பெ)

  • ஒழுக்கங் கெட்ட பெண்
விளக்கம்
பயன்பாடு

பொருள்

wanton(வி)

  1. கட்டுப்பாடற்று இரு; ஒழுக்கங் கெட்டு இரு
  2. கட்டுப்பாடின்றி வாழ்ந்து செல்வத்தை வீணாக்கு
விளக்கம்
பயன்பாடு
  • wanton (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---wanton--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=wanton&oldid=1627952" இலிருந்து மீள்விக்கப்பட்டது