wet reckless
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wet reckless, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மிதமான கவனக்குறைவு
விளக்கம்
தொகுமது அருந்திவிட்டு ஊர்தியை ஓட்டுபவர் பிடிபடும்பொழுது, மதுவின் அளவு வரம்பிற்கு உட்பட்டிருப்பதாலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நடைப் பெறாதிருப்பதாலும், விபத்து ஏதும் ஏற்படாதிருப்பதாலும், குறைவான பிணைத் தொகையை தண்டனையாக அளிக்குமாறு பிடிபட்டவர் கோருவது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wet reckless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்