white-collar
ஆங்கிலம்
தொகு
பொருள்
white-collar(உ)
- உடலுழைப்பற்ற, மேசையடி, அலுவலகத்தில் பணி செய்யும்
விளக்கம்
பயன்பாடு
- white-collar job - அலுவலகப் பணி
- white-collar worker - அலுவலகப் பணியாளர்
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---white-collar--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்