whiteadmiral
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- whiteadmiral, பெயர்ச்சொல்.
- வெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை
- Limenitis arthemis (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---whiteadmiral--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி