will contest
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- will contest, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கேள்விக்குள்ளாகும் உயில்
விளக்கம்
தொகுஒரு உயிலை, அல்லது அதன் நிபந்தனைகளை சட்டத்திற்கு முன் கேள்விக்குள்ளாக்குவது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---will contest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்