willing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- willing, பெயர்ச்சொல்.
- (வழக்கொழிந்தச் சொல்) உயில் செயலுக்கு வருதல்
- willing, வினைச்சொல்.
- சம்மதிக்கிறான், சம்மதிக்கிறாள், சம்மதிக்கிறார், சம்மதிக்கிறார்கள்.
- விரும்புகிறான், விரும்புகிறாள், விரும்புகிறார், விரும்புகிறார்கள்.
விளக்கம்
தொகு- will என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---willing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்