worked
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- worked, வினைச்சொல்.
- பணியாற்றினான், பணியாற்றினாள், பணியாற்றினார், பணியாற்றினார்கள், பணியாற்றியது.
- வேலைச் செய்தான், ...
- எ.கா. He worked all through the night.
- worked, உரிச்சொல்.
- குறிப்பிட்ட முறையில், அல்லது அளவில் வடிவமைக்கப்பட்ட, அல்லது செயல்படுத்தப்பட்ட பணி.
விளக்கம்
தொகு- work என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---worked--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்