wrangler
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wrangler, பெயர்ச்சொல்.
- கடும்பூசலர்
- வாய்ச்சண்டையர்
- ஏரான்
- கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகம் வகையில் சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wrangler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி