yankee
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- yankee, பெயர்ச்சொல்.
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர்
- அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்
அமெரிக்க ஐக்கிய நாட்டவர்
- அமெரிக்கர்
- yankee, உரிச்சொல்.
- அமெரிக்கச் சார்பான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---yankee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி