zionist
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்
- யூத தாயக இயக்கத்தவர்
- பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவுவதற்கான இயக்கத்தை ஆதரிப்பவர்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---zionist--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி