பொருள்

zymology(பெ)

  1. நொதித்தலியல்
  2. நொதிப்பியல்
  3. நொதியியல்
விளக்கம்

நொதித்தல் என்னும் வேதிச் செயலை ஆராயும் தொழில் நுணுக்கத்துறை

கிரேக்க மொழியிச்சொல்லில் இருந்து இந்த ஆங்கிலச்சொல் உருவானது. கிரேக்கத்தில் ζύμωσις+ἔργον, என்பது நொதித்தலின் இயக்கங்கள் ("the workings of fermentation") எனப்பொருள்படும்.

1753 ஆம் ஆண்டு வெளிவந்த சேம்பர்சு கலைக்களஞ்சியத்தில் (Chambes' Cyclopedia) கூடுதல் இணைப்பில் Zymology என்னும் சொல் முதலில் வழங்கப்பெற்றது. அது 1675 இல் டபிள்யூ சிம்ப்சன் ( W. Simpson) என்பார் எழுதிய Zymologia Physica என்னும் நூலைக் குறிப்பிட்டு எழுதியது. (சான்று: ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி).

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---zymology--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zymology&oldid=1986141" இலிருந்து மீள்விக்கப்பட்டது