அஃது
பொருள்
(கோப்பு) |
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- used before words commencing with a vowel, as in அஃதா வது; அது. (தொல்காப்பியம். எழுத். 423, உரை.)
- used before words commencing with a vowel, as in அஃதா வது; அது. (தொல்காப்பியம். எழுத். 423, உரை.)
அஃதொருவன் - திருக்குறள் 38
- அது என்பது அதாவது என்பதின் சுருக்கம். இந்த வாக்கியத்தை பார்க்கலாம்.
கற்றாழை செடிகளுக்கிடையில் ஊர்ந்து வந்த பாம்பு, சத்தம் கேட்கவும் சிறிது நேரம் நின்றது. அது ஒருமுறை இந்த பக்கம் அந்த பக்கம் பார்த்தது. பின்னர் மீண்டும் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +