அகங்காரசைதன்னியவாதி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அகங்காரசைதன்னியவாதி, பெயர்ச்சொல்.
- பிராணாதி வாயுக்களே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி. 2,73,மறைஞா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- One who holds that the vital airs commencing with prāṇa which are the effects of aham-kāra are the soul
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +