பொருள்

அகம்பாவம், .

  1. அகந்தை, அகங்காரம், செருக்கு, திமிர், இறுமாப்பு, தலைக்கனம், தறிகெடுதல், கர்வம்

. [1]

  1. தெம்பு, மனச்செருக்கு, தலைக்கிறுகிறுப்பு, பெருநெஞ்சு. [2]
மொழிபெயர்ப்புகள்
  1. self pride, ego ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
  • அகம்பாவம் உள்ளவர்கள், பிறரிடம் உள்ள குறைகளை அதிகம் பார்ப்பவர்களாகயிருப்பார்கள்


ஆதாரங்கள்

தொகு
  1. செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5
  2. சென்னைப் பல்கலையின் தமிழ் அகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகம்பாவம்&oldid=1965766" இலிருந்து மீள்விக்கப்பட்டது