அக்கக்காய்

பொருள்

அக்கக்காய்பெயர்ச்சொல்

  • துண்டு துண்டாக (பேச்சுவழக்கு); கூறுகூறாக; பகுதிபகுதியாக; தனித்தனியாக
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் asunder; piecemeal; into (one's) many parts; extensively
  2. ...


( மொழிகள் )

சான்றுகள் ---அக்கக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கக்காய்&oldid=1909938" இலிருந்து மீள்விக்கப்பட்டது