அசரீரி
பொருள்
- உருவிலி[1]
- வானிலிருந்து ஒலிக்கும் / கூறும் குரல்.
- சித்த பரமேஷ்டி. அருக னசரீரி யாசிரியன் (திருக்கலம். 41).
- ஆகாசவாணி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
தொகு- ஸர் என்ற வடமொழி சொல்லுக்கு உடல் என்று பொருள். ஸரீரி என்றா உடலி. அசரீரீ என்றால் 'உடலற்ற' என்று பொருள்.
- ( அ என்ற இந்தோ ஐரோப்பிய முன்னூட்டு எதிர்மறை பொருள் வருத்தும்)
பயன்பாடு
கம்சன், வாசு மற்றும் தேவகி இருவரையும் திருமணம் முடித்து அழைத்து சென்ற பொழுது , அசரீரியாக "கம்சா, இவர்கள் இருவர்க்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து" என்று ஒலித்தது. {AJH-பதிவேற்றியவர் : முகவை ஜெயஹரி அருணாசலம் நாடான்}