ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அசுபம்(பெ)

  1. அமங்கலம்
    • சுபாசுபங்க ளென்னுந் துன்றுமுளை (ஞானவா. உபசாந்தி.17).
  2. சாவு
  3. அசுபக்கிரியை; அமங்கல கருமம்
    • தாழ்வுபெறு சிராத்தமுத லசுபத்தும் (திருவானைக். கோச்செங்.41).
  4. அமுக்கிரா, அசுவம்
  5. பாவம்
  6. தீமை

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. inauspiciousness, unpropitiousness
  2. death
  3. inauspicious rites or ceremonies, as for the dead
  4. indian winter cherry
  5. sin
  6. evil
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---அசுபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசுபம்&oldid=1217612" இலிருந்து மீள்விக்கப்பட்டது