அசுரர்
பொருள்
அசுரர்(பெ)
- இந்து புராணங்களில் தேவர்களுக்கு எதிராக, தீய சக்திகளாய் இருப்பவர்கள், அவுணர், இராக்கதர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- demons in Hindu mythology
( மொழிகள் ) |
சான்றுகள் ---அசுரர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி