அசூயை
பொருள்
அசூயை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "அசூயையா? உங்க மேலேயா? எதுக்கு? உங்க மாதிரி பாடமுடியலியேன்னு குறைதான். மற்றபடி என்ன இருக்கு அசூயைப்பட? (மரப்பசு, தி. ஜானகிராமன்)
- மலம் என்றவுடன் பெரும் அசூயை வந்து மனதைக் கவ்விக் கொள்கிறது. (மலத்தில் தோய்ந்த மானுடம், அ.முத்துக்கிருஷ்ணன், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அசூயை--- DDSA பதிப்பு + வின்சுலோ +