பொறாமை
(இலக்கியப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- பொறாமை
- ஒருவரின் வளர்ச்சி, வெற்றி, வசதி ஏதாவது ஒன்றைக் கண்டு தாங்க முடியாமல் (மனதில்) பொருமுதல், ஆற்றாமை
- வயிற்றெரிச்சல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் வளர்ச்சியைக் கண்டு உனக்கு பொறாமை! (You are jealous of my growth)
- அவள் அழகைக் கண்டு மற்ற பெண்கள் பொறாமைப் பட்டனர் (Other girls envied her beauty)
{ஆதாரம்} --->