முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வயிற்றெரிச்சல்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
-
வயிற்றெரிச்சல்
வயிற்றில்
ஏற்படும்
எரிச்சல்
ஒருவரின்
வளர்ச்சி
,
வெற்றி
,
வசதி
ஏதாவது ஒன்றைக் கண்டு தாங்க முடியாமல் (மனதில்) பொருமுதல்;
பொறாமை
கோபம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
burning
sensation
in the
stomach
envy
,
jealousy
,
grudge
heartburn
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
என்
வளர்ச்சியைக்
கண்டு உனக்கு
வயிற்றெரிச்சல்
! (You are jealous of my growth)
(
இலக்கியப் பயன்பாடு
)
வயிற்றெரிச்சல்
தீர அவர்களைச்
சபித்து
விட்டு, திரும்பிப்
பொழுது
விடிவதற்குள்
பாசறைக்கு
வந்து சேர்ந்தேன் (பொன்னியின் செல்வன், கல்கி)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு