பொருள்

அவ்வியம்(பெ)

  1. பொறாமை, அழுக்காறு
  • அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (திருக்குறள்)
  • அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து (கம்பரா. திரு அவதாரப் படலம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. envy, jealousy


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவ்வியம்&oldid=1242393" இலிருந்து மீள்விக்கப்பட்டது