அவ்வியயம்
பொருள்
அவ்வியயம்(பெ)
- அழியாதது
- ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73).
- இடைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which is imperishable
- indeclinable word, particle
விளக்கம்
- அவ்வியயம் = அ + வியயம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அவ்வியயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி