அசையும் சொத்து
தமிழ்
தொகுபொருள்
தொகு- அசையும் சொத்து, பெயர்ச்சொல்.
- தங்கம், வெள்ளி, பணம், ஊர்தி போன்ற நகர்த்தப்படக் கூடிய சொத்துக்கள். இவை, நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களிலிருந்து மாறுபட்டது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்: movable property