அஞ்சடித்தல்
ஈயோட்டுதல்; தொழில் படுத்து விடுதல்[1]
விளக்கம்
தொகுஅவர் கடை அஞ்சடிக்கிறது என்றால், கடையில் ஈயோட்டுகிறார் என்பது போன்ற வழக்காகும்: கடையில் வணிகம் நிகழவில்லை என்பது பொருள். தொழில் சீராக இல்லை, அஞ்சடித்து விட்டது என்பதும் கேட்கக் கூடியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ இளங்குமரனார் தமிழ்வளம்: பாகம் 1 -- பக். 7