வட்டார வழக்கு
பொருள்
வட்டார வழக்கு, .
- வட்டார மொழி ஒன்றில் காணப்படும் சொல் வழக்கு.
- ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரால் மட்டும் பேசப்படும் மொழிவகை - இது ஒலிப்பு முறையிலும் இலக்கண அமைப்பிலும் சொற்களாலும் பொது மொழியிலிருந்து சிறிது மாறுபட்டது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- regional dialect; the usage or vocabulary that is characteristic of a specific group of people.
- language type which is spoken by the people of a region of a country or by a class of its people; dialect;
விளக்கம்
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வட்டார வழக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
( க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [1] ) ( Wordwebonline [2] )