அஞ்சறைப்பெட்டி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அஞ்சறைப்பெட்டி, பெயர்ச்சொல்.
- சமையல் அறையில் சமையல் பொருட்களைப் போட்டு வைக்கும் பெட்டி
- கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் போன்றவற்றை தனித்தனி அறைகளில் வைக்கப்பயன்படும் பெட்டி
விளக்கம்
தொகு- ஐந்து + அறை + பெட்டி = அஞ்சறைப்பெட்டி; அஞ்சறைப் பெட்டி என்று பிரித்து எழுதப்படுவதும் உண்டு
- (இலக்கியப் பயன்பாடு)
- இலக்கிய மம்ம நாயனார் திருக்கண்சாத்தி, "யாம் அவ்வாறே செய்வோம்" என்று திருவீதியைப் புறக்கணித்துத் திருத்திண்ணைக் குறட்டேறி ஆணியிட்ட அஞ்சறைப் பெட்டி மாதிரி அமர்வாராயினர்.(புதுமைப்பித்தன் இலக்கிய மம்ம நாயனார் புராணம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அஞ்சறைப்பெட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற