அடுப்படி
:*(வாக்கியப் பயன்பாடு) - அடுப்படி மிகச் சுத்தமாக இருக்க வேண்டும்.
பொருள்
- அடுப்படி = சமையலறை = சமையற்கூடம் = சமையற்கட்டு = அடுப்பங்கரை.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (இலக்கணக் குறிப்பு) - அடுப்படி என்பது, பெயர்ச்சொல் என்ற சொல்வகையினைச் சார்ந்ததாகும்.