அண்டங்காக்கை
தமிழ்
தொகுவிக்கி ஊடகப்பொதுவகத்தில் Corvus_(genus) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
(கோப்பு)
பொருள்
தொகு- அண்டங்காக்கை, பெயர்ச்சொல்.
- உடல் முழுவதும், சாம்பல் நிறமற்று, மிகக்கருமை நிறமாக இருக்கும் காகம் வகையைக் குறிக்கும்
- அண்டங்காகம்
- ஆண்டங்காக்காய்
- அண்டங்காக்கா
-
Corvus corax
-
Corvus edithae
-
Corvus crassirostris
-
Corvus Corone
-
Corvus macrorhynchos
விளக்கம்
தொகு- சாதாரணமாகக் காணப்படும் (Corvus splendens (விலங்கியல் பெயர்)) காக்கையின் கழுத்தைச் சுற்றிலும், வெளிர் சாம்பல் நிறம் காணப்படும்.ஆனால் இந்த அண்டங்காக்காய் உடல் முழுவதும் கன்னங்கரேலென்று, சாம்பல் நிறமற்று இருக்கும். இவற்றில் பல வகைகள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a crow entirely black, having no ash-colored ring round its neck like the Indian crow.
- raven
- jungle crow (Corvus macrorhynchos) (விலங்கியல் பெயர்))
- Jackdaw (Corvus monedula (விலங்கியல் பெயர்))
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்