அண்ணாந்து
பொருள்
அண்ணாந்து, .
- மேல் நோக்கி
- தலையை மேல்நோக்கி திருப்பியபடி, தலைநிமிர்ந்து
மொழிபெயர்ப்புகள்
- looking upஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
- வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் (நன்னெறி 34)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---அண்ணாந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற