அண்ணன்
(அண்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
(கோப்பு)
பொருள்
தொகுஅண்ணன், .
- வயதில் மூத்த உடன் பிறந்தவன்
- தமையன்
- அண்ணன் முறை வரும் உறவினர்).
- வயதில் மூத்தவர்களையும் பொதுவானவர்களையும் மரியாதையுடன் விளிக்க உதவும் சொல்.
- வயதில் மூத்தவர்களையும் சான்றோர்களையும் பெருமையாக விளிக்க அண்ணல்,அண்ணார் மற்றும் அண்ணர் போன்ற சொற்கள் பயன்படுகிறது
விளக்கம்
தொகு- அண்ணன் - குடும்பத்தில் தலைமை நிலை எய்தும் பெருமைக்கு உரியவன் (அண்ணல்-பெருமை). (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- elder brother
- பிரான்சியம்
- grand frère
- நிப்பான் மொழி