தமிழ் தொகு

(கோப்பு)


பொருள்

அண்ணல், (பெ)

  1. பெருமை. (பிங்.)
  2. தலைமை. (திருக்கோ. 256.)
  3. அரசன். (சூடாமணி நிகண்டு)
  4. பெருமையில் சிறந்தோன். (பிங்.)
  5. முல்லைநிலத் தலைவன். (தொல். பொ. 20, உரை.)
  6. கடவுள்.
  7. தலைவன்
    • அண்ணலா ரறுத்த கூலிகொண்டு (பெரியபு. அரிவாட். 11)
  8. தந்தை. (அரு. நி.)
  9. குரு
  10. புத்தன். (பொதி. நிக.)
  11. சிவன்.
    • அண்ணலாரு மதுவுணர்ந்து (பெரியபு. திரு நாவுக். 296)
  12. அருகன். (நாநார்த்த.)
  13. அண்ணன். (நாநார்த்த.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் n.

  1. greatness, exaltation, loftiness
  2. superiority
  3. king
  4. great man, superior
  5. Ruler in a forest-pasture tract
  6. god, deity
  7. master, lord
  8. father
  9. preceptor, spiritual guide
  10. The Buddha
  11. Siva
  12. Arhat
  13. elder brother


( மொழிகள் )

சான்றுகள் ---அண்ணல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்ணல்&oldid=1983873" இலிருந்து மீள்விக்கப்பட்டது