அதீதன்
- மெய்யறிவாளர்
- (எ. கா.) திருமந்திரம்:அழிவு அற்ற சந்தன் அதீதன் சிவன் ஆம் ஏ.
மொழிப்பெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
திருநிறைந்த சிவம் பிரமம் பரம் அருள் நிறைந்த அதீதன் பராபரன் குரு நிறைந்த குகன் சம்பு என்பன பொருள் ஒன்றாய்ப் பொலிவுற்று நிலாவுமால். - பாம்பன் சுவாமி
- மேன்மை நிறைந்த சிவம், பிரமம், பரம், அருள் நிறைந்த அதீதன், பராபரன், பெருமை நிறைந்த குகன், சம்பு என்பன ஒரு பொருளாய் விளங்கி இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அதீதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- அதீதம் - அதீத - அதீதப்பிரமம் - அதீதர்