அதீதம்
- கடந்தது
- (எ. கா.) - திருமந்திரம்: தன் தெரியாத அதீதம் தன் காண அம்
- ஆன்மா அறிவு முதலியன இன்றி மலத்தால் மறைக்கப்பட்டு தொழிற்பாடின்றிக் கிடக்கும் நிலை. (எ.கா)-திருமந்திரம் (2451 பாடல் ) அதீதத்து ளாகி யறிவிலோன் ஆன்மா
மொழிப்பெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் ---அதீதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- சாந்தியாதீதம் - அதீதர் - அதீதப்பிரமம் - அதீத