ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அநாமதேயன்(பெ)

  1. தன் பெயரைக் குறிப்பிடாதவர்; பெயரிலி
  2. பெயர் பெறாதவர்; பிரபலம் ஆகாதவர்; அப்பிரசித்தன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. anonymous; man whose name is unknown
  2. one unknown to fame


விளக்கம்
  • இதுவொரு வேற்றுமொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ்ச் சொல் 'பெயரிலி' என்பதாகும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---அநாமதேயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அநாமதேயன்&oldid=1971776" இலிருந்து மீள்விக்கப்பட்டது