அந்தணர்
பொருள்
அந்தணர்(பெ)
- அறநெறியில் வாழ்பவர், துறவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sanyasi
விளக்கம்
- அந்தணர் = அந்தம் + அணவு + அர் (வேதாந்தத்தை அணவுபவர்கள்
- அறம் என்று முன்னோர்களால் வகுக்கப்பட்ட நீதிகளை முறைப்படி பின்பற்றுகின்றவர்கள் அந்தணர் என்று அழைக்கப்பட்டார்கள்.
பயன்பாடு
- அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (திருக்குறள்)
- புசுரர்